புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வினோத் அறிவுரைப்படி குடியிருப்புகளில் குப்பைகளை பிரித்து வழங்குவது தொடர்பாக சுகாதார அலுவலர் முத்துகணேஷ் சுகாதார ஆய்வாளர் சேகர் தலைமையில் வார்டு-4 பகுதியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.